WWC 2025: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
மகளிர் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்றிருக்கும் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணிக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.90 கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இறுதிப்