டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை!. அதனாலதான் கள்ளச்சாராயம்!.. துரைமுருகன் அடடே விளக்கம்..
கடந்த வாரம் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களில் பலரும் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்கள். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி கள்ளசாரயத்தில்