Galaxy S26 series – சாம்சங் இந்த ஸ்மார்ட்போன் மேல இவ்ளோ நம்பிக்கை வைச்சிருக்கா? அசத்தல் காரணம்!

சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் Galaxy S26 series மேல் அபரிதமான நம்பிக்கை வைத்திருக்கிறது. அதன் அட்வான்ஸ்டு ஏஐ பயன்பாடு காரணமாக குறைந்தது 3.5 கோடி