WhatsAppல் வரும் Photo Realஆ? Geminiயிடம் கேளுங்க!
Social mediaல் தினமும் photo, video எல்லாம் வித்தியாசமா வந்துட்டே இருக்கும். அதுல எது real, எது AIனு என்று புரியாம நிறைய பேர் confuse ஆகிடுறாங்க.
Social mediaல் தினமும் photo, video எல்லாம் வித்தியாசமா வந்துட்டே இருக்கும். அதுல எது real, எது AIனு என்று புரியாம நிறைய பேர் confuse ஆகிடுறாங்க.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயனர்களிடம் புகுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். பயனர்களும் புதுப்புது ஏஐ சேவைகளை பயன்படுத்த