தண்ணீராக வாரி இறைக்கப்படும் பணம்.. 1000 முதல் 5000 வரை கொடுத்து விலைக்கு வாங்க துடிக்கும் அரசியல் கட்சிகள்.. 5000 ரூபாய் ஒரு ஓட்டுக்கு கொடுப்பவன் ஆட்சிக்கு வந்தால் என்ன பண்ணுவான் என்ற சிறு விழிப்புணர்வு இருந்தால் போதும் மக்கள் விழித்து கொள்வார்கள்.. 5000 ரூபாய்க்கு ஆசைப்பட்டால் 5 வருஷம் அல்லல்படனும்.. சமூக வலைத்தளங்களில் மாஸ் பதிவுகள்..!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், பண பலத்தை பயன்படுத்தி வாக்காளர்களை கவர நினைக்கும் அரசியல் கட்சிகளின் அத்துமீறல்கள் சமூக வலைதளங்களில்