mk stalin

வித விதமாக வடை சுடும் பழனிசாமி – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய பாரதிய ஜனதா கட்சியையும், அதிமுகவையும் கடுமையாகச் சாடிப் பேசினார்.