அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார் பியூஷ் சாவ்லா

இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி வந்தவர் பியூஷ் சாவ்லா. சுழற்பந்து வீச்சாளாரான இவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரோகித் சர்மா கேப்டனே கிடையாது.. முன்னாள் இந்திய வீரர் ஓபன் டாக்

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா. ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய பியூஷ் சாவ்லா எதிர்பாரா சமயங்களில் விக்கெட் எடுத்து, போட்டியின்