வெற்றி வாய்ப்பு இல்லை!’.. 2026 தேர்தலில் விஜய்க்கு டக் அவுட் உறுதி.. பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி கணிப்பு!
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சி, ஒற்றை இலக்கத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும்,