எப்படி இந்த மாதிரி செய்ய முடியும்? ஹர்மன்பிரீத் கவுரை கேள்விகளால் துளைத்த நிகர் சுல்தான்..!
இந்தியா மகளிர் மற்றும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. தொடரின் இறுதி போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட்