இந்தியாவின் முதல் சர்க்கரை ஊழல்.. இந்தியாவின் முதல் 2ஜி ஊழல்.. இந்தியாவின் முதல் ஏஐ ஊழல்.. எல்லா பெருமையும் ஒரே கட்சிக்கே.. புதுசு புதுசா ஊழலை கண்டுபிடிக்கும் திறமை உலகில் வேறு யாருக்கும் இல்லை.. ஊழலுக்கு PhD பட்டம் தாராளமாக கொடுக்கலாம்.. ஒரு டெக்னாலஜியை வச்சு நாடு முன்னுக்கு போகணும்னு நினைப்போம்… ஆனா இவங்க அந்த டெக்னாலஜியை வச்சு எப்படித் திருடலாம்னு பிளான் போடுவானுங்க!

இந்திய அரசியல் வரலாற்றில் ஊழல் என்ற வார்த்தைக்குப் புதிய இலக்கணங்களையும், புதிய புதிய வழிகளையும் கண்டுபிடித்த பெருமை ஒரு குறிப்பிட்ட பாரம்பரிய அரசியல் கட்சிக்கே போய்ச்சேரும். சுதந்திரத்திற்குப்