ஆ ராசா பேசாத பேச்சா? பரந்தாமன் பேசாத பேச்சா? அனிதா ராதாகிருஷ்ணன் பேசாத பேச்சா? அவர்கள் எல்லாம் கைது செய்யப்படவில்லையே.. ஏனெனில் அவர்கள் வைத்தது அரசியல்ரீதியான குற்றச்சாட்டு.. ஆனால் மார்க்கண்டேயன் பேசியது எலும்பை உடைப்பேன் என்பது.. இது வன்முறையை தூண்டும் பேச்சு.. கைது செய்யாமல் கொஞ்சவா செய்வார்கள்.. நியாயமாக இந்த பேச்சை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்.. ஆனால் அவரும் அரசியல் செய்கிறார்…

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக ஆளுங்கட்சியினரின் கடுமையான விமர்சனங்களும், எதிர்க்கட்சித் தலைவர்களின் எதிர்வினைகளும் பெரும் விவாதப் பொருளாக மாறிவருகின்றன. குறிப்பாக, அரசியல் மேடைகளில் கருத்துரிமை என்ற பெயரில்

காங்கிரஸ் போச்சு, ஆ ராசா கண்டுகொள்ளவில்லை.. இடதுசாரிகள் போனார்கள், ஆ ராசா கண்டுகொள்ளவில்லை.. விசிகவும், முஸ்லீம் லீக்கும் போனவுடன் பொங்கினார் ஆ. ராசா.. அருவருக்கத்தக்க பதிவையும் போட்டார்.. காரணம் என்ன தெரியுமா? திமுகவை இதுநாள் வரை காப்பாற்றியதே முஸ்லீம் ஓட்டும் தலித் ஓட்டும் தான்.. அந்த ரெண்டும் போய்விட்டதால் இனி திமுக செல்லாக்காசாகிவிடும் என்ற பயம் தான்.. இனி ஜென்மத்துக்கும் முஸ்லீகளும் தலித்துகளும் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.. கதம் கதம்…!

  தமிழக அரசியலில் சமீபகாமாக நிகழ்ந்து வரும் அணிமாற்றங்கள், திராவிட முன்னேற்ற கழகத்தின் நீண்டகால தேர்தல் கணக்குகளை தலைகீழாக மாற்றியுள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணியிலிருந்து