ஆள் பிடிக்குற வேலை, ஆட்சிக்கு ஆபத்து வராமல் காப்பாற்றும் வேலை, அதிமுகவை அடிச்சு நொறுக்குற வேலை, இதையெல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்.. நீங்க மத்திய அரசோடு இணக்கமாக இருந்து நிதி வாங்குற வேலையை பாருங்க.. முதல்வர் விஜய்யிடம் உறுதிமொழி அளித்தாரா ஆதவ் அர்ஜூனா.. மாநில அரசியலை கவனிக்க ஆதவ்.. மத்திய அரசை சரிக்கட்ட விஜய்.. கட்சி நிர்வாகத்தை ஒருங்கிணைக்க செங்கோட்டையன்.. மக்கள் பிரச்சனையை உடனுக்குடன் தீர்ப்பதில் மும்முரம் காட்டும் அமைச்சர்கள்.. வேலையை பிரித்து வேற லெவலில் அரசியல் செய்யும் தவெக…

தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மிக நேர்த்தியான முறையில் பணிகளை பகிர்ந்து கொண்டு, ஒரு வலுவான நிர்வாக அமைப்பை உருவாக்கியுள்ளது. கட்சியின்