விஜய்யை கவிழ்க்க நினைப்பவர்கள் அடுத்த தேர்தலில் காணாமல் போவார்கள்.. மக்கள் விஜய் மேல் வைத்திருக்கும் அன்பு அபரீதமானது.. அதேபோல் திமுக, அதிமுக மேல் வைத்திருக்கும் கோபமும் கட்டுக்கடாங்கதது.. எப்பவாது விஜய் மேல் மக்களுக்கு கோபம் வந்தால் அப்போது நிச்சயம் அவர்கள் பார்வை திமுக, அதிமுக மீது திரும்ப ஒரு வாய்ப்புன் உண்டு.. ஆனால் இப்போது விஜய் ஆட்சியை கவிழ்த்தால் நிரந்தரமாக மக்கள் மனதில் இருந்து அகற்றப்படுவார்கள்..
விஜய்யை கவிழ்க்க நினைப்பவர்கள் அடுத்த தேர்தலில் காணாமல் போவார்கள்.. மக்கள் விஜய் மேல் வைத்திருக்கும் அன்பு அபரீதமானது.. அதேபோல் திமுக, அதிமுக மேல் வைத்திருக்கும் கோபமும் கட்டுக்கடாங்கதது..