ஒரே ஒரு தலைவரை எதிர்த்து ஒட்டுமொத்த சிஸ்டமும் வேலை செய்யுதா? ஒரு புதிய நபர் முதல்வரானதை அரசியல் கட்சிகள் ஏற்று கொள்ளவில்லை என்பதை ஜீரணிக்க முடியும்.. மீடியாவுமா? இன்னும் எத்தனை பேர் தான் விஜய் ஆட்சிக்கு எதிராக சதி செய்கிறீர்கள்? கருத்துக்கணிப்பு நிறுவனம், மீடியா, எதிர்க்கட்சிகள் என எத்தனை பேர் எதிர்த்து வேலை செய்தாலும் மக்கள் ஆதரவு உள்ள ஒரு தலைவனை அசைக்க கூட முடியாது.. முதல்முறையா ஒரு லஞ்ச ஊழலற்ற ஆட்சி நடக்குது.. அது பொறுக்கலையா? பொதுமக்கள் ஆதங்கம்…

தமிழக அரசியலில் ஒரு புதிய விடியலாகவும், ஐம்பதாண்டுகால இருதுருவ ஆட்சி முறைக்கு மாற்றாகவும் உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சி ஆரம்பித்து இரண்டே வருடங்களில்