Minister CV Shanmugam Edappadi Palaniswami

அதிமுக எடப்பாடியின் அசைக்க முடியாத கோட்டை!.. திமுக ஆட்சிக்கு கவுண்டவுன் ஸ்டார்ட் – சி.வி. சண்முகத்தின் அனல் பறக்கும் பேச்சு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், தி.மு.க. ஆட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாகக் கூறியதோடு,