அகல் விளக்கு பதிப்பகத்திற்கு அப்ரூவல் கொடுத்தது யார் என்பது வெளியே வந்தால் அத்துடன் அந்த கேஸ் முடிந்துவிடும்.. அந்த அப்ரூவல் கொடுத்தவர் மீது மொத்த பழியையும் போட்டு திமுக தப்பித்துவிடும்.. எனவே தவெக அரசு நிதானமாக செயல்படுகிறது. அப்ரூவல் கொடுத்தவர் மட்டுமின்றி அவருக்கு பின்னால் இருப்பவர் யார்? அவரை அப்ரூவல் கொடுக்க வைத்தது யார்? அழுத்தம் கொடுத்தது யார்? என்பதெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும்..

அகல் விளக்கு பதிப்பகத்திற்கு அப்ரூவல் கொடுத்தது யார் என்பது வெளியே வந்தால் அத்துடன் அந்த கேஸ் முடிந்துவிடும்.. அந்த அப்ரூவல் கொடுத்தவர் மீது மொத்த பழியையும் போட்டு