Alcohol Consumption

பள்ளியில் மாணவிகள் மது குடித்து ரகளை.. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு பள்ளியில், வகுப்பறைக்குள் வைத்து மது அருந்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஆறு மாணவிகளை சஸ்பெண்ட் (தற்காலிக நீக்கம்) செய்து பள்ளி