உலகம் முழுவதும் மதுவிலக்கு என்பது தோல்வி அடைந்த கொள்கை.. மது குடிப்பதை கட்டுப்படுத்தலாம், விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.. ஆனால் மதுவை முழுவதுமாக ஒழிக்க முடியாது.. எனவே மதுவிலக்கு வேண்டாம் என்பதில் முதலமைச்சர் விஜய் தெளிவாக இருக்கிறார்.. ஆனால் ஒருசிலர் மட்டும் சம்பாதிப்பது.. ஒருசில நிறுவனங்கள், ஒருசில அரசியல்வாதிகள் சம்பாதிப்பதை நிறுத்த வேண்டும்.. மிலிட்டரிக்கு வரும் மதுபோல் தரமானதாக மதுக்கடைக்கு செல்ல வேண்டும்.. டூப்ளிகேட் மது தயாரிக்கும் ஆலைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.. அதிரடி முடிவெடுக்கிறார் விஜய்..
உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், எந்த நாட்டிலும் முழுமையான மதுவிலக்கு என்பது எக்காலத்திலும் வெற்றிகண்டது கிடையாது என்பது நிதர்சனமான உண்மையாகும். மது அருந்தும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தலாம், பொதுமக்களிடையே