முக்தார் , சூர்யா சிவா ரெண்டு பேரையும் செருப்பால அடிக்கனும்.. ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன்.. குலைக்கிற நாய் கடிக்காதுன்னு இவ்வளவு நாள் பொறுத்துகிட்டு போனேன்.. என் குழந்தையை பத்தி தப்பா பேசுறாங்க.. இனிமேல் அவங்க மீது நடவடிக்கை எடுக்காமல் விட மாட்டேன்.. ஆவேசமான அலிஷா அப்துல்லா
தமிழக அரசியல் மற்றும் பொதுவெளியில் பெண் பிரபலங்கள் மீதான அவதூறுகளும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்கும் வகையிலான சைபர் குற்றங்களும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில்,