நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு.. கொஞ்சம் நவுந்தேன்னா இங்க எட்டு கோடி பேரு.. அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது டைம் வேஸ்ட்.. குறை சொல்ல என்பதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் கட்சிகளை கூட்டுவதால் என்ன பயன்? எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளும் ஒத்துழைக்க மாட்டேங்குது.. இப்படிப்பட்ட கட்சிகளை அனைத்து கட்சி கூட்டம் கூட்டினால் விளங்கிடும்..
காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அந்த மாநிலத்தின் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீவிர