அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தலில் சீமான் போட்டி போடுவது உறுதி.. அதிமுக, திமுக ஆதரவுடன் பொது வேட்பாளரா? ஜெயிக்க விட்ருவாங்களா நம்ம விர்ச்சுவல் வாரியர்ஸ்.. அதிகபட்சமா டெபாசிட் வாங்கலாம்.. அப்படியே ஜெயிச்சு வந்தாலும் சட்டசபை காவலர்கள் இருக்காங்கா..ஏடாகூடமா பேசுனா அப்படியே தூக்கி கடாசிடுவாங்க… தவெக ஐடி விங் ஆவேசம்…
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக