.தொங்கு சட்டசபை மட்டும் வந்துவிட்டால் அமித்ஷாவின் ஆட்டம் வேற லெவலில் இருக்கும்.. 27ல் 10 பாஜக ஜெயித்தாலும் முதலமைச்சர் தவிர முக்கிய பதவிகள் அனைத்தையும் வாங்கிவிடுவார்.. கிட்டத்தட்ட தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கும்..
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் எக்சிட் போல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபைக்கான சாத்தியக்கூறுகளை காட்டியுள்ள நிலையில், இது பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழக அரசியலில் ஒரு