விஜய் அரசு அமையாமல் தடுத்தால் 6 மாசம் கவர்னர் ஆட்சி.. அந்த 6 மாதத்தில் அண்ணாமலையை பாஜக தலைவராக்கி பாஜகவை வளர்த்துவிடலாம்.. இன்னும் வலிமையான கூட்டணி அமைத்து ஆட்சியை நெருங்கலாம்.. இதுதான் பாஜகவின் பிளானா? இதுதான் அமித்ஷாவின் திட்டமா?
தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய இழுபறி நிலை, வெறும் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போட்டியாக மட்டும் பார்க்கப்படாமல், அதற்கு பின்னால் டெல்லி மேலிடத்தின் மிக நீண்ட கால