தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடெல்லாம் ஆந்திராவுக்கு போய்விட்டதா? புலம்பும் எதிர்க்கட்சிகள்.. ஏதோ தமிழ்நாடு மீது அக்கரை இருப்பது போல் நடிக்கும் திமுக உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் கூகுளை ஏன் ஆந்திராவுக்கு போகவிட்டது? கமிஷன் கேட்டதால்தானே தமிழ்நாடே வேண்டாம் என்று அலறியடித்து ஓடியது? கூகுள் மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தால் மிகப்பெரிய முதலீடாக இருந்திருக்குமே. அதை கோட்டை விட்டது ஏன்?

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடெல்லாம் ஆந்திராவுக்கு போய்விட்டதா? புலம்பும் எதிர்க்கட்சிகள்.. ஏதோ தமிழ்நாடு மீது அக்கரை இருப்பது போல் நடிக்கும் திமுக உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் கூகுளை