mk stalin

200 ரூபாய் கொடுத்து கூட்டம் கூட்டின கலாச்சாரம் முடிஞ்சிருச்சு.. இப்ப புதுசா ஒன்னு கண்டுபிடிச்சிருக்காங்க.. திமுக கூட்டத்துக்கு வந்தா வாட்ஸ் இலவசம்.. கூட்டத்துக்கு வந்தவங்க அந்த வாட்சை வாங்க முண்டியடிப்பதை பார்க்கும்போது இன்னும் திமுக திருந்தலைன்னு தெரியுது.. வாட்ச் வாங்கிட்டு கூட்டத்துல கலந்துகிட்டு விசிலுக்கு ஓட்டு போடுவாங்கன்னு தெரியாம இன்னும் வீண் செலவு செஞ்சிகிட்டு இருக்காங்க…

அண்மையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான மகளிர் அணி மற்றும் இளைஞரணி கூட்டம் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் பெரும்

Gen Z இளைஞர்கள் தானாக அரசியலுக்கு வந்தால் அது தவெக.. Gen Z இளைஞர்களை காசு கொடுத்து வரவச்சு அறிவாலயத்தில அரசியல் செஞ்சா அது திமுக… Gen Z இளைஞர்கள் மூளையை யூஸ் பண்ணி மீம்ஸ் போட்டால் அது தவெக.. Gen Z இளைஞர்களுக்கு ரூ.200 கொடுத்து எல்லாரும் ஒரே போஸ்ட்டை காப்பி பேஸ்ட் செய்தால் அது திமுக.. உங்களுக்கெல்லாம் இந்த அரசியல் வராதுப்பா.. இதுவரைக்கும் சம்பாதிச்சிங்கள, அதை காப்பாத்திகிட்டு நடக்குற ஆட்சியை வேடிக்கை மட்டும் பாருங்க.. நானும் Gen Z இளைஞர்களை கவருகிறேன்னு காமெடி பண்ணிகிட்டு இருக்காதீங்க…

தமிழ்நாட்டு அரசியல் களம் தற்பொழுது புதிய தலைமுறை இளைஞர்களின் வரவால் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக, இன்றைய Gen Z என்று அழைக்கப்படும்