பாரபட்சம் இல்லாமல் சபையை நடத்தும் முதல் சபாநாயகரு.. அப்பாவுன்னு ஒருத்தர் 5 வருஷம் இருந்தாரு.. திமுக அமைச்சர் போலவே செயல்பட்டாரு…
மகனுக்கு சீட்டு கேட்ட வந்த ஜேடி பிரபாகரை இவர் தான் சரியான சபாநாயகர்ன்னு கணிச்சு அவருக்கே சீட்டு கொடுத்தாரு விஜய்.. அவர் கணிப்பு தப்பலை.. யாராக இருந்தாலும்