அருண் ஐபிஎஸ் அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக முதல்வர் விஜய் ஏன் நியமித்தார்.. ஊழலுக்கு துணை போனவருக்கு ஊழலை ஒழிக்கும் துறையா? ஆனால் இதில் தான் சூட்சமம் அடங்கியிருக்கு.. போக்கிரி படம் ஞாபகம் இருக்குதா? போட்ட யூனிஃபார்முக்கு இன்னிக்கு ஒரு நாளாவது உண்மையா வேலை பாரு என்ற வசனம் வரும் ஞாபகம் இருக்குதா? ஊழலுக்கு துணை போன அதிகாரிக்கு தான் யார் யார் ஊழல் செஞ்ச அரசியல்வாதின்னு தெரியும்.. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.. வைரத்தை வைரத்தால் தான் அறுக்க வேண்டும்… இதுதான் முதல்வர் விஜய்யின் ராஜதந்திரமா?
அருண் ஐபிஎஸ் அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஏடிஜிபியாக முதலமைச்சர் விஜய் நியமித்திருப்பது, தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. முந்தைய ஆட்சியின் அதிகார