எடப்பாடி பழனிசாமி தொகுதியில் போட்டியிட்டு பின்னர் தலைமறைவான தவெக வேட்பாளர் மறுபடியும் அதிமுகவில் இணைப்பு..
எடப்பாடி பழனிசாமி தொகுதியில் போட்டியிட்டு பின்னர் தலைமறைவான தவெக வேட்பாளர் மறுபடியும் அதிமுகவில் இணைப்பு.. இப்ப தான் புரியுது அவர் வேட்புமனு தற்செயலா நிராகரிக்கப்பட்டதா? அல்லது உள்குத்தான்னு..