AVMSaravanan - M.K.Stalin

ஏவிஎம் நிறுவனத்தின் தூண் சாய்ந்தது.. ‘அப்பச்சி’ ஏவிஎம் சரவணன் மறைவுக்கு ஸ்டாலின் உருக்கமான பதிவு…

பிரபல தயாரிப்பாளர் ஏவியம் சரவணன் காலமானார். ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை 5.30am மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு