தேர்வு முடிவு வரும்போது கவனமாக இருப்பது போல் தேர்தல் முடிவு வரும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.. தேர்வில் தோல்வி அடையும் குழந்தைகள் விபரீத முடிவு எடுப்பதை தடுப்பதை போல் இந்த தேர்தலில் எதிர்பாராத முடிவு வந்தால் குழந்தைகள் விபரீத முடிவை எடுக்க வாய்ப்புண்டு.. எனவே ரிசல்ட் நாளில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.. ஒரு எச்சரிக்கை அறிவிப்பு..!
தமிழக அரசியல் களம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு உணர்ச்சிகரமான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே