ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் தான் சரியாக கணித்துள்ளது.. 98- 120 தொகுதிகள் விஜய்க்கு கிடைக்கும் என கூறியது.. அதேபோல் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை.. இந்த கணிப்பு வெளியானபோது பலர் கேலி செய்தனர்.. அறிவில்லாத கணிப்பு என விமர்சனம் செய்தனர்.. ஆனால் இந்த ஒரு கணிப்பை தவிர மற்ற கணிப்புகள் தான் அறிவில்லாத கணிப்புகளாக இப்போது தெரிகிறது..

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த தேசத்தையும் தமிழகத்தின் பக்கம் திரும்ப செய்திருப்பது தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல, அதைத் துல்லியமாகக் கணித்த

ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் இதுவரை சொன்னதெல்லாம் நடந்துருக்கா? 2019 தேர்தல் முதல் துல்லியமான முடிவை வழங்கியுள்ளதா? 2024 தேர்தலில் மட்டுமே சறுக்கல்.. ஆனாலும் பிரதீப் குப்தா தமிழகத்தை சரியாக தான் கணித்தார்.. இப்போதும் அவர் கணித்தது போல் தவெக ஆட்சி அமைக்குமா?

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய ‘ஆக்சிஸ் மை இந்தியா’ நிறுவனத்தின் எக்சிட் போல் முடிவுகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின்