2024 தேர்தலில் பாஜக 400 சீட் ஜெயிக்கும்ன்னு எதிர்பார்த்தாங்க.. ஆனால் உபி மக்கள் காலை வாரிவிட்டதால் 240தான் வந்தது.. அடுத்த தடவடி 200க்கும் குறைய வாய்ப்பு இருந்தது.. ஆனால் கரப்பான்பூச்சி போலி போராட்டம் செய்து அதை 300ஆ மாத்திட்டான்.. இப்போ காங்கிரஸ் போடுற போராட்ட டிராமால் மறுபடியும் 400 வந்துரும்போல தெரியுது..
2024 தேர்தலில் பாஜக 400 சீட் ஜெயிக்கும்ன்னு எதிர்பார்த்தாங்க.. ஆனால் உபி மக்கள் காலை வாரிவிட்டதால் 240தான் வந்தது.. அடுத்த தடவடி 200க்கும் குறைய வாய்ப்பு இருந்தது..