காங்கிரஸ் உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதா? விஜய் மீது செம்ம கடுப்பில் பாஜக.. காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்தால் ஆட்சி அமைப்பதில் ஆளுனர் மூலம் சிக்கலை ஏற்படுத்துமா பாஜக? காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் பாஜக, விஜய்யின் இந்த முடிவை ரசிக்குமா? இந்த சிக்கலை எப்படி சமாளிப்பார் விஜய்?
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையேயான புதிய கூட்டணி