விஜய் விவகாரமான ஆள், மக்கள் செல்வாக்கு அசுரத்தனமாக இருக்கிறது, அவரிடம் விளையாட வேண்டாம்.. 50 வருட திராவிட கட்சிகளையே அசைத்துவிட்டார்.. விஜய்க்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு அதிகரிக்குது.. அவரை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம்.. அவர் தமிழக முதல்வராக அவர் வேலையை செய்யட்டும்… பாஜகவினர்களுக்கு மோடி அமித்ஷா எச்சரிக்கை
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், மிகக்குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் அசுரத்தனமான செல்வாக்கை ஈட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு