பறவைகளுக்குப் ‘பந்தி’ வைக்கும் வனத்துறை!.. குடியரசு தின அணிவகுப்பில் பறக்கும் சிக்கன் வியூகம்!
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவிற்குத் தலைநகர் டெல்லி தயாராகி வரும் நிலையில், வானில் போர் விமானங்கள் நிகழ்த்தும் சாகசங்களின் போது ‘பறவை மோதல்’ (Bird Hit)