முன்னோர்களிடம் இருந்து ஊழல் செய்ய கற்றுக்கொண்ட இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளவில்லையா? எந்த ஊழல் செய்தாலும் மாட்டிக்கொள்கிறார்களே, நூலக ஊழல் உள்பட… இன்றைய டிஜிட்டல் உலகில் ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே ஆதாரத்துடன் ஊழலை அம்பலப்படுத்த விர்ச்சுவல் வாரியர்ஸ் போன்ற படை இருக்கும்போது, அமைதியா வேலையை பார்ப்பது தான் நல்லது..
முன்னோர்களிடம் இருந்து ஊழல் செய்ய கற்றுக்கொண்ட இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளவில்லையா? எந்த ஊழல் செய்தாலும் மாட்டிக்கொள்கிறார்களே, நூலக ஊழல்