எங்களை வெறும் ‘ஷேர்’ பண்ற கூட்டமும், ‘லைக்’ போடுற கூட்டமும்னு நினைச்சீங்களே… பூத் பூத்தா நின்னு நாங்க வாக்குகளை லாக் பண்ணி இருக்கோம்! இது சோசியல் மீடியா மாயை இல்ல… மண்ணுல நடக்குற நிஜமான அரசியல் வேட்டை! அரசியல்ல அனுபவம் இல்லைன்னு சொன்னீங்க… ஆனா இன்னைக்கு தேர்தல் விதிகளையே கரைச்சு குடிச்சுட்டு, களத்துல மாஸ் காட்டிட்டோம்!”
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் குறித்து நிலவி வந்த “சமூக வலைதள அலை” என்ற பிம்பத்தை, இந்த தேர்தல் முடிவுகள் உடைத்தெறிந்துள்ளன. தவெக