வெயிட்டைக் குறைக்கப் போய் உசிரே போச்சு!.. யூடியூப் வைத்தியத்தால் நேர்ந்த கோர விபத்து!
ஆன்லைன் தகவல்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்கு உதாரணமாக, மதுரையில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம்