tasmac

டாஸ்மாக்கில் இன்னும் 10 ரூபாய் வாங்கப்படுகிறதா? கேட்டால் மின்சார கட்டணம், அதிகாரிகளுக்கு லஞ்சம், உடைந்த பாட்டில்களுக்கு அபராதம் நாங்கள் கையில் இருந்தா கட்டுவது என பதில் வருகிறதா? கூடுதல் பணம் வாங்குவதற்கு இப்படி ஒரு காரணமா? ஒரு கடையில் குறைந்தது ஆயிரம் பாட்டில் விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரும்.. மாதம் 3 லட்சம் வரும்.. இவ்வளவா கரண்ட்பில், அபராதம் கட்ட போகிறார்கள்? பேசாம ஒட்டு மொத்த டாஸ்மாக் கடைகளை மூடுங்க சிஎம் சார்…

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளை தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், கள நிலவரம் இன்னும் கவலைக்குரியதாகவே இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச