tasmac

அரசு சொன்னபடி MRP-க்கு விக்க நாங்க தயார்! ஆனா, எங்களோட உழைப்புக்கும் வாழ்வாதாரத்துக்கும் அரசு என்ன செய்யப் போகுது? ஒரு கை கொடுத்தாத்தான் இன்னொரு கை வேலை செய்யும்… கோரிக்கையை ஏத்துக்க தயாரா? தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கேள்வி..!

நாமக்கல் மாவட்டம், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அரசு நிர்ணயித்துள்ள MRP விலையிலேயே விற்பனை செய்வதை டாஸ்மாக் பணியாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரசு கூறிய அறிவுறுத்தல்களை ஏற்று, தாங்கள்