எலக்ட்ரி ரயில் இல்லை.. மெட்ரோ ரயில் இல்லை.. மூடப்படுகிறதா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. மீண்டும் செயல்பட போகிறதா கோயம்பேடு பேருந்து நிலையம்.. பொதுமக்கள் வயிற்றில் பால் வார்க்கப்படுமா? சிட்டியில் இருந்து 2 மணி நேர பயணம் மிச்சமாகுமா? சென்னை பஸ் ஸ்டாண்டை செங்கல்பட்டுல வச்சி மக்களை வதைத்த அரசு போயிருச்சு.. இப்ப தான் மக்கள் அரசு வந்துருச்சே.. இனி மக்கள் நினைத்தது எல்லாம் நடக்கும்..
சென்னை மாநகரின் மையப்பகுதியாக விளங்கிய கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகளை மாற்றுவது தொடர்பாக, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமையன்று தமிழக