இப்போதைக்கு நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வாய்ப்பில்லை. ஐந்து தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று தொகுதிகளில் விஜய்யை வீழ்த்திவிட்டால் அதன் பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் நிச்சயம் வரும். அதற்கு முன் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்து அது வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு சிக்கல்தான். விஜயின் மீது அனுதாபம் கிளம்பும்.
இப்போதைக்கு நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வாய்ப்பில்லை. ஐந்து தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று தொகுதிகளில் விஜய்யை வீழ்த்திவிட்டால் அதன் பிறகு நம்பிக்கை