தவெக ஆட்சியில் போடப்பட்ட 21 டெண்டர்கள் ரத்து.. முறைகேடு என்று புகார் வந்த அடுத்த நாள் ரத்து.. இது தான் ஒரு உண்மையான அரசு.. எங்கள் அரசு போட்ட டெண்டர் என்பதற்காக முறைகேடுகளை அனுமதிக்கும் அரசு அல்ல தவெக அரசு..

தவெக ஆட்சியில் போடப்பட்ட 21 டெண்டர்கள் ரத்து.. முறைகேடு என்று புகார் வந்த அடுத்த நாள் ரத்து.. இது தான் ஒரு உண்மையான அரசு.. எங்கள் அரசு

பக்தர்கள் கவனத்திற்கு.. இந்த 2 நாள் விஐபி தரிசனம் ரத்து.. திருப்பதியில் அலை மோதும் கூட்டம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில்.