இத்தனை வருடம் எம்பியாக இருந்தும் குடிநீர் பிரச்சனையை கூட தீர்க்கவில்லை.. மக்கள் இன்னும் உப்பு தண்ணீரை குடித்து வாழ்கின்றனர்.. 90% மக்கள் தங்கள் எம்பியை நேரில் பார்த்ததே இல்லை.. சிவகெங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் மீது தவெக காரைக்குடி வேட்பாளர் டாக்டர் பிரபு குற்றச்சாட்டு..!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவடைந்து ரிசல்ட்டை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்க, சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் அது குறித்த மக்கள்