விஜய் – டிகே சிவகுமார் மீட்டிங்கில் வீடியோ காலில் வருகிறாரா ராகுல் காந்தி? தண்ணீரை வாங்கி கொண்டு தான் முதல்வர் விஜய் தமிழ்நாடு திரும்புவாரா? விஜய் கேட்டு ராகுல் காந்தி இல்லை என்று சொல்ல மாட்டார்.. ஒரே மீட்டிங்கில் இரு மாநிலத்தின் மொத்த பிரச்சனையும் முடிகிறதா? ஒருவேளை தண்ணீர் தரவில்லை என்றால் தவெக கடையை கர்நாடகாவில் விரிக்க முதல்வர் விஜய் திட்டமா? சமூக வலைத்தளங்களில் உச்சகட்ட யூகங்கள்..

தமிழக மற்றும் கர்நாடக அரசியல் களத்தில் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது முதல்வர் விஜய்யின் பெங்களூரு பயணம் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாருடன் நடைபெறவுள்ள உயர்மட்டச் சந்திப்பு.