மேகதாது அணையை கட்டுவோம்ன்னு கர்நாடக பாஜக, காங்கிரஸ், திமுக , அதிமுக சொல்லும்.. கட்டக்கூடாதுன்னு தமிழக பாஜக, காங்கிரஸ், திமுக அதிமுக சொல்லும்.. அவ்வளவு தாங்க விஷயம்…

  சிங்காரம்.. நீ தேவையில்லாம என்னை தொட்டுட்ட.. தொட்டவனை நாங்க விட்டதே இல்லை.. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தானே இருக்குது.. தமிழகத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்

காவிரி பிரச்சனையில் இருந்து எல்லா அரசியல்வாதிகளும் ஒதுங்கிவிட்டால் நிச்சயம் தீர்த்துவிடலாம்.. விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சனை முடிந்துவிடும்..

Title: காவிரி பிரச்சனையில் இருந்து எல்லா அரசியல்வாதிகளும் ஒதுங்கிவிட்டால் நிச்சயம் தீர்த்துவிடலாம்.. தமிழ்நாடு, கர்நாடக விவசாயிகள் சங்கம் மட்டும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தினால் இந்த பிரச்சனை ஒரே

Udhayanidhi

எங்க தண்ணி வருதோ இல்லையோ அங்க தண்ணி வரணும்.. உதயநிதியின் அருவருக்கதக்க பேச்சு.. உதயநிதிக்கும் சீமானுக்கும் ஒரு வித்தியாசம் இல்லை இந்த மாதிரி அசிங்கமா பேசுறது பெருமைன்னு நினைச்சுகிட்டு இருக்கார் போல.. உங்க வீட்டிலும் பெண்கள் இருக்காங்க உதயநிதி சார்.. அவங்க இந்த பேச்சை கேட்டா ரசிப்பாங்களா? இதே மாதிரி ஸ்டாலின், உதயநிதியை பத்தி TVK மேடையில் பேசினால் சும்மா இருப்பீங்களா? ஆனால் எங்கள் தலைவர் விஜய் அதை அனுமதிக்க மாட்டார், அவரோ எங்க கட்சி காரங்களோ ஒன்னும் தரங்கெட்ட பேச்சாளர்கள் கிடையாது

தஞ்சையில் இன்று நடைபெற்ற தி.மு.க கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசிய வார்த்தைகள் தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளையும் கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாடு, கர்நாடகா ரெண்டு மாநிலத்திற்கும் காவிரி பிரச்சனை தான் அரசியல் மெட்டீரியல்.. காவிரியை பத்தி பேசாம அரசியலே செய்ய முடியாது.. விஜய் பாட்டுக்கு கர்நாடக முதல்வரை சந்திச்சு பிரச்சனையை தீர்த்துட்டாருன்னா, அப்புறம் எப்படி அரசியல் செய்வது.. பதறும் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக.. விஜய்யின் 5 வருட ஆட்சியில் நிச்சயம் காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அமைய தான் போகுது.. அரசியல் கட்சிகள் எல்லாம் வாயை பிளந்து பார்க்கத்தான் போறாங்க…

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சனை என்பது கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டு அரசியலின் முக்கிய மூலப்பொருளாகவும், பல கட்சிகளின் வாழ்வாதாரமாகவும்

எம்ஜிஆருக்கு பின் கர்நாடகாவை நட்பு மாநிலமாக யாரும் பார்க்கவில்லை.. கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் எல்லாம் காவிரி தண்ணீருக்காக கிட்டத்தட்ட சண்டை போட்டார்கள்.. எம்ஜிஆர் ஒருவர் தான் நட்புடன் இருந்தார்.. இப்போது எம்ஜிஆர் பாணியை தான் விஜய் கையில் எடுக்க போகிறார்… கர்நாடகாவுடன் எந்த சண்டையும் வேண்டாம்.. பேச்சுவார்த்தை நடத்தி என்னால் தண்ணீர் வாங்க முடியும்.. அப்படியே முடியவில்லை என்றால் சட்டம் இருக்கிறது, கோர்ட் இருக்கிறது.. அண்டை மாநிலங்களை பகைக்க வேண்டாம்.. அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்…

தமிழக அரசியலில் தசாப்தங்களாகத் தொடரும் காவிரி நீர்ப்பங்கீட்டு விவகாரத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் காலத்திற்குப் பிறகு,