indian ocean vs trump

டிரம்பின் அடுத்த குறி இந்தியப் பெருங்கடல்களுக்கு.. சாகோஸ் தீவுக்காக ட்ரம்ப் போடும் புது சண்டை..

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சாகோஸ் தீவுகளை (Chagos Islands) மொரீசியஸிடம் ஒப்படைக்கும் பிரிட்டனின் முடிவை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். இதனை “மகா முட்டாள்தனம்”