சினிமாவில் ஜெயித்ததால் விஜய் அரசியலிலும் ஜெயித்தார் என்பது தவறான கண்ணோட்டம்.. சிவாஜி கணேசன், சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த், கமல்ஹாசன், சீமான், பவன் கல்யாண், சிரஞ்சீவி, விஜயசாந்தி இவங்க எல்லாம் சினிமாவுல ஜெயிச்சவங்க தான்.. ஆனால் முதலமைச்சராக முடியலை.. விஜய் ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. 20 வருஷத்துக்கும் மேல அஸ்திவாரம் போட்டுருக்காரு.. விஜய் மக்கள் இயக்கம்ன்னு தொடங்கி மக்கள் மனசுல இடம்பிடிச்சாரு.. சரியான நேரத்துல கட்சி ஆரம்பிச்சாரு.. ஜெயிச்சாரு.. இந்தியாவுல இன்னொரு நடிகர் முதல்வராக முடியாது.. கடைசி விஜய் தான்…
தமிழக அரசியல் மற்றும் சினிமா வரலாற்றில் ஒரு பிரபலம் அரசியலுக்குள் நுழையும் போது, அவர் சினிமாவில் பெரிய நட்சத்திரமாக இருந்ததால்தான் அரசியலிலும் எளிதாக வென்றுவிட்டார் என்று பொதுப்படையாகக்