விஜய்யின் வெற்றி என்பது சாதாரணமானது அல்ல..விஜய்யின் வெற்றி ஒரு பெரிய பேக்கேஜ்.. எல்லாவற்றுக்கும் மேல் அரசியல்வாதிகளில் விஜய் அதிர்ஷ்டசாலி.. கடவுள் அருளை பெற்றவர்.. இதுபோன் இன்னொருவருக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை..
விஜய்யின் வெற்றி என்பது சாதாரணமானது அல்ல.. 30 வருட பிளான்.. 15 வருடங்களாக மக்கள் பிரச்சனையை திரைப்படங்களில் பேசியது.. 10 வருடங்களாக மக்கள் நல பணிகள் செய்தது..