என்னை நம்பி கெட்டவங்க யாரும் இல்லை.. மக்கள் என்னை நம்பியிருக்காங்க.. அவங்களுக்காக இந்த விஜய் எதையும் செய்வார்… நகரங்கள் போலவே கிராமங்களுக்கும் முக்கியத்துவம், அடுத்த ஐந்தாண்டுகளில் தண்ணீர் வசதி, சாலை வசதி, பேருந்து வசதி இல்லாத கிராமமே இருக்கக்கூடாது. இரண்டு அல்லது மூன்று கிராமங்களுக்கு ஒரு பள்ளிக்கூடம்.. அந்த பள்ளிக்கூடத்திலும் தரமான வசதிகள்.. அதே நேரத்தில் நகரங்களிலும் முக்கிய மாற்றங்கள்.. தேவையில்லாத பாலங்கள் கட்டுவதைவிட, சாலையை அகலப்படுத்துதல், ஆறு, ஏரி, குளங்களில் தூர்வாருதல்.. ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.. மொத்தத்தில் 2031ஆம் ஆண்டு தேர்தல் வரும்போது, தமிழ்நாடு கிட்டத்தட்ட ஒரு சிங்கப்பூராக மாறிருக்கும்..

மக்கள் தன் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை ஒருபோதும் வீணடிக்க மாட்டேன் என்றும், தன்னை நம்பிய பொதுமக்களுக்காக எத்தகைய தியாகங்களையும் சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும்

நகரங்களை மட்டும் ஜொலிக்க வச்சுட்டு கிராமங்களை இருட்டுல தள்ளுறதுக்கு இது ஒன்னும் பழைய கார்ப்பரேட் அரசியல் இல்லை! நகர்ப்புற மேம்பாடு எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கிராமப்புற வளர்ச்சியும் முக்கியம்! எங்களுக்கு நகரமும் கிராமமும் ரெண்டு கண்கள் மாதிரி! ரெண்டையும் ஒரே நேர்க்கோட்டுல வச்சு எப்படி சிங்க நடை போட வைக்கணும்னு எங்க சிஎம் விஜய் அண்ணனுக்கு நல்லாவே தெரியும்!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுப் பொறுப்பேற்றது முதல், மாநிலத்தின் உள்கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.